தொடர்ந்து நீச்சலில் சாதனை செய்யும் செல்வி தனுஜா!

தொடர்ந்து நீச்சலில் சாதனை செய்யும் செல்வி தனுஜா!

தமிழ்நாடு ஈரோடு மாவட்டத்தில் 27.02.2022 அன்று நடைபெற்ற ஐந்து நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு. ஐந்து போட்டிகளிலும் முதலாவதாக வந்து ஐந்து தங்கப்பதக்கங்களைப் பெற்று சம்பியன் பட்டம் வென்றார். தொடர்ந்து நீச்சலில் சாதனை செய்யும் செல்வி தனுஜா’க்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு, தனுஜா சிறு வயதிலிருந்தே ஊக்கம் அளித்து ஈழ மண்ணுக்கு பெருமை சேர்க்கும் பெற்றோருக்கும் “கணபதியான் பார்வை” வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது.