மரண அறிவித்தல் அமரர் செல்வன் ஜெனீஸ்குமார் புவிராஜ்

ஜெனீஸ்குமார் அவர்களின் செல்வப் புதல்வன் புவிராஜ் அவர்கள் வீதி விபத்தின்போது காயமுற்றிருந்த நிலையில் இன்று புதன்கிழமை (02/03/2022) அன்று இயற்கை எய்தினார். அன்னாரின் இறுதிக் கிரிகைகள் இன்று பிற்பகல் 03:00 மணி அளவில் அன்னாரின் இல்லத்தில் (வல்வெட்டித்துறை தீருவில் கொலனி )நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.














