முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் சர்வானந்தசிவம் மீனாவதி ஆண்டுத் திவசமும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் 11.03.2022 வெள்ளிக்கிழமை சிவசக்தி இல்லம் சிவபுர வீதி வல்வெட்டித்துறையில் நடைபெறும்.
அன்னை மடியில் அம்பிகை அடியில்
16.06.1962 22.03.2021