Search

மரண அறிவித்தல் -சபாரத்தினம் வேலாயுதபிள்ளை (இளைப்பாறிய வங்கி முகாமையாளர்)

மரண அறிவித்தல்

சபாரத்தினம் வேலாயுதபிள்ளை

வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கனடா டொரண்டோவை வதிவிடமாகவும் கொண்ட சபாரத்தினம் வேலாயுதபிள்ளை (இளைப்பாறிய வங்கி முகாமையாளர்) 04-03-2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற சபாரத்தினம் (வல்வை வைத்தீஸ்வரன் கோவில் எசமான்) கண்மணியம்மா தம்பதிகளின் அன்பு மகனும் காலம் சென்ற சபாரத்தினம் முத்துப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனுமாவார்.

இவர் சீதாலட்சுமி யின்(மலர்) அன்புக் கணவரும், சுரேஷ் , சுகந்தியின் பாசமிகு தந்தையும், கதாதரன் , வசந்தியின் அன்பு மாமனாருமாவார். அன்னார் சூர்யா,ஆதர்ஷ்,அர்னீஷ் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

இவர் காலஞ்சென்ற அருணாசலம் , சின்னத்துரை , உமாதேவிப்பிள்ளை மற்றும் இராமசாமி , செல்வரத்தினம், சங்கரநாராயணர் ஆகியோரின் அன்புச் சகோதரரும் காலஞ்சென்ற பழனிவேல் மற்றும் குழந்தைவேல், சபாநாதன், முத்துலட்சுமி, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

இறுதி வணக்க நிகழ்வு விபரம்:

பார்வைக்கு:
09.03.2022 புதன் கிழமை மாலை 6 மணி முதல் 9 மணி வரை.

இடம்:
Chapel Ridge Funeral Home
8911 Woodbine Avenue
Markham
Ontario

இறுதிக்கிரியை:
காலை 7 மணி முதல் 7:30 பார்வைக்கு வைக்கப்பட்டு அதை தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று 9:30 மணியளவில்
12492 Woodbine Avenue
Gormley
ON இல் தகனம் செய்யப்படும்.

இறுதி வணக்க நிகழ்வுகளை நேரலையில் பார்வையிட :

Http://www.ustream.tv/channel/chapelridgefh2

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு : (416) 609-2147