Search

வல்வை தீருவில் விளையாட்டுக் கழக மைதானம் தயாராகிவிட்டது.

வல்வை தீருவில் விளையாட்டுக் கழக மைதானம் தயாராகிவிட்டது.

வல்வை உதைபந்தாட்ட வீரர்கள் பயிற்சிகளை எடுக்கும் விளையாட்டு மைதானங்களில் ஒன்றான தீருவில் விளையாட்டுக் கழக மைதானம் மழை காலங்களில் புள்களும் நீரும் வளர்ந்து இருப்பதால் பாவனையை தவிர்க்கும் காலமாக இருந்தமையும்.

இன்று முழுமையாக புற்களை தரைமட்டமாக சுத்தம் செய்யப்பட்டு விளையாடுவதற்கு தயாராகி இருக்கும் அழகான இயற்கை புற்களை காட்சி படங்களில் பார்க்கலாம்.