சிதம்பரா கணிதப் போட்டி 12.03.2022 நாளை சனிக்கிழமை 09.30 மணிக்கு நடைபெறும்.

சிதம்பரா கணிதப் போட்டி 12.03.2022 நாளை சனிக்கிழமை 09.30 மணிக்கு நடைபெறும்.

சிதம்பரா கணிதப் போட்டி 12.03.2022 நாளை சனிக்கிழமை 09.30 மணிக்கு நடைபெறும்.

Covid-19 காரணமாக குறிப்பிட்ட சில பாடசாலைகளில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடைபெறுவதால் நீங்கள் படிக்கும் பாடசாலையில் நடைபெறுகின்றதா என்பதை உறுதிப்படுத்தி விண்ணப்பித்த மாணவர்கள் மாத்திரம் அனுமதி அட்டையுடன் பரீட்சைக்கு பங்குபற்றுமாறு அன்புடன் வேண்டுகின்றார்கள்.

பரீட்சைக்கு பங்குபற்ற உள்ள அனைத்து மாணவர்களுக்கும் வல்வை மக்கள் நலன்புரிச் சங்கங்கள் vvtuk.com இணையதளம் உங்களுடைய ஆற்றல்களை திறம்பட வெளிப்படுத்தி துணிச்சலுடன் பரிட்சையை நேர் கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.