வல்வெட்டித்துறையில் நடமாடும் கண் பரிசோதனை சேவையும் கண்ணாடி வழங்கல் நிகழ்வு இன்று சந்தியில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இதனை வல்வெட்டிதுறை சமூக சேவை பொலீஸ் ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பல வல்வெட்டித்துறை மக்கள் அயல் கிராமத்து மக்களும் பலனைப் பெற்று செல்வதை காணக்கூடியதாக இருந்தது.
மேலும் பலர் இதனை விரும்பி வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
இதனை vision care நிறுவனத்தினர் இந்த பெறுமதிமிக்க சேவையை வழங்கியிருந்தார்கள்
இவர்களுடைய இன்னொரு சேவையாக காது தொடர்பான சிகிச்சைகளையும் வழங்கி வழங்கி வருகின்றார்கள் .
எமது செய்திச் சேவையை பார்த்துவிட்டு வழங்கப்பட்ட கௌரவிப்பு
கீழே தொடர்பு இலக்கங்கள் வழங்கப்பட்டிருக்கின்றது சமூக சேவை செயற்பாட்டாளர்கள் இவர்களை அணுகி மக்களுக்கான சேவைகளை மிகவும் குறைந்த செலவில் வழங்கலாம்.