மரண அறிவித்தல்-
திரு இளையதம்பி சீவரெத்தினராசா (சீவரெத்தினம்)
வல்வெட்டித்துறை சடையாண்டி ஒழுங்கையை பிறப்பிடமாகவும், இலண்டனை வதிவிடமாகவும் கொண்ட திரு இளையதம்பி சீவரெத்தினராசா (சீவரெத்தினம்) அவர்கள் நேற்று (19.03.2022) இறைவனடி சேர்ந்தார்.இவ் அறிவித்தலை உற்றார் ,உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் அறியத்தருகிறோம்.
மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல்
குடும்பத்தினர்