Search

முச்சக்கர வண்டிகள் வாகனங்கள் மோட்டார் சைக்கிள் என வழமைக்கு மாறாக வல்வெட்டித்துறையில் அதிகளவு வாகனங்கள் வரிசையில் நின்று எரிபொருள் பெற்றுக்கொள்கின்றார்.

முச்சக்கர வண்டிகள் வாகனங்கள் மோட்டார் சைக்கிள் என வழமைக்கு மாறாக வல்வெட்டித்துறையில் அதிகளவு வாகனங்கள் வரிசையில் நின்று எரிபொருள் பெற்றுக்கொள்கின்றார்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து வடக்கு பக்கமாக அம்பாள் வெதுப்பகம் இருக்கின்ற வரையில் ஆட்டோ வாகனங்கள் வரிசையில் செல்கின்றது.

எரிபொருள் நிலையத்தில் இருந்து சிவன்கோவிலடி பாலம் இருக்கின்ற வரையில் மோட்டார் சைக்கிள் வரிசையில் செல்கின்றது