CARSHALTON பகுதியில் வல்வையர்களால் புதிய உணவகம் திறப்பு

வல்வையர்களான வசீகரன்,காண்டீபன்,விமலன்,குமரன் ஆகியோரால் CARSHALTON (SM5 2DS) பகுதியில் ‘PEPPER GARDEN’ எனும் பெயர் கொண்ட இந்தியவகை உணவுகளுக்கு சிறப்பான உணவகம் ஒன்று கடந்த 13.02.2012(திங்கட்கிழமை) கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

சிறந்த,ருசிமிக்க இந்தியவகை உணவுகளை கைதேர்ந்த சமையற்கலை நிபுணர்களின் கைவண்ணத்தில் வழங்கும் இந்த உணவகத்தை பிரபலதொழிலதிபர் ஜொனார்த்தன் பட்டேல் அவர்கள் நாடா வெட்டி திறந்துவைத்தார்.
புதிய தொழில்நிறுவனமான உணவகம் ஒன்றை ஆரம்பித்திருக்கும் வல்வையர்களுக்கு vvtuk.com இணையம் தனது வாழ்த்துகளையும் வரவேற்பையும் தெரிவித்துக்கொள்கின்றது.

 

Leave a Reply

Your email address will not be published.