Search

கனடிய மாகாண கிரிக்கெட் அணிக்கு வல்வை வீரன் பிறேம்ராஜ் தெரிவாகியுள்ளார்.

கனடிய மாகாண கிரிக்கெட் அணிக்கு வல்வை வீரன் பிறேம்ராஜ் தெரிவாகியுள்ளார்.

கனடாவில் மாகாணங்களுக்கிடையில் இடம்பெறவுள்ள தொடருக்காக Quebec மாகாண அணியின் 15 வீரர்கள் கொண்ட குழாமில் பிறேம்ராஜ் தெரிவாகியுள்ளார்.கனடிய தேசிய அணிக்கான வீரர்கள் தெரிவானது இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாகாண அணிக்காக சிறப்பாக ஆடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.