Search

மன்னார் மாதோட்டத்துத் திருக்கேதீச்சரம் மகாகும்பாபிஷேகம் வருகிற ஆனி உத்திர நன்னாளில் (06.07.2022) புதன்கிழமை காலை நிகழவுள்ளது.

திருக்கேதீச்சரம் மகாகும்பாபிஷேக விழா.

மன்னார் மாதோட்டத்துத் திருக்கேதீச்சரம் மகாகும்பாபிஷேகம் வருகிற ஆனி உத்திர நன்னாளில் (06.07.2022) புதன்கிழமை காலை நிகழவுள்ளது. சிவபுரம் குருநாதர் தலைமையில் நிகழும் விழாவானது இரண்டாம் காலயாக பூஜைகள் சிறப்பாக நடைப்பெற்றது.
மண்பயனுற வேண்டும்
சிவபுரம் கல்வி அறக்கட்டளை
மயிலாடுதுறை.