Search

31 ஆம் நாள் நினைவஞ்சலி-அமரர் திருமதி ஞானேஸ்வரி பாலசுப்ரமணியம் (செல்வம்)

தோற்றம்:18/12/1938 மறைவு:17/07/2022

அமரர் திருமதி ஞானேஸ்வரி பாலசுப்ரமணியம் (செல்வம்)
வேம்படி வல்வெட்டித்துறை

17/07/2022 அன்று இறைபதமடைந்த எங்கள் அன்னையின் மறைவுச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்தவேளை எம்முடன் பல வழிகளிலும் துயர் பகிர்ந்த உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் மற்றும் இன்று வரை எமக்கு பல வழிகளிலும் உதவிகளைச் செய்த அன்பு உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

16/08/2022 அன்று முற்பகல் வீட்டுக் கிரியைகளிலும் கலந்து கொண்டு அன்னாரது ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திப்பதோடு தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.
தொலைபேசி இல:0094 77 474 1131
தெனியம்பை
வல்வெட்டித்துறை.