மரண அறிவித்தல் அமரர் கதிர்காமத்தம்பி சொர்ணகாந்தியம்மா
தோற்றம்: 11.08.1933. மறைவு: 24.09.2022
மீனாட்சி அம்மன் கோவிலடி வல்வெட்டிதுறையைச் சேர்ந்த கதிர்காமத்தம்பி சொர்ணகாந்தியம்மா அவர்கள் 24.09.2023 சனிக்கிழமை மையிலியதனையில் காலமானார்.
அன்னார் அமரர்களான செல்வவிநாயகம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும்
தட்சிணாமூர்த்தி வள்ளியம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்
காலம் சென்ற கதிர்காமத்தம்பியின் அன்பு மனைவியும்
காலம் சென்ற சந்திரகாந்தி கந்தசாமி, இரத்தினகாந்தி நவரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்
கலாராணி, காலம் சென்ற சுகுணராணி, தட்சிணாமூர்த்தி, செல்வராணி ஆகியோரின் அன்பு தாயாரும்
பரமநாதன், சாந்தினி, ராஜமோகன் ஆகியரின் அன்பு மாமியாரும்
காலம் சென்ற இளங்கோவன் (மாவீரர் லெப்டினன்ட் கேணல் நிமல்), இளங்குமரன், இளங்கீரன், இளஞ்செழியன், இளந்திரையன், கார்த்திகா, வைதேகி, பிரகலாதன் ஆகியோரின் அன்பு பேத்தியரும்
ராஷானி, ரக்க்ஷனா, ரோஷ்வினி, லிசானி, திஷானி, தருணிகா, தனீஷ், ஹாசினி, ஆரவி, அகில், அபிராமி, அர்ச்சிதன் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்
அன்னாரின் இறுதிக்கிரியைகள் மயிலியதனை, தொண்டமானாறில் சனிக்கிழமை மாலை 3 மணிக்கு நடைபெற்று, மயிலியதனை இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
கலாராணி (கலா) +94 77 316 0082
தெட்சணாமூர்த்தி (மூர்த்தி) +94 76 844 6824
செல்வராணி (செல்வம்) +1 905 913 2944