Search

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் சித்திரப் போட்டி 25.09.22

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் சித்திரப் போட்டி 25.09.22 எழுச்சி பூர்வமாக நடைபெற்று வருகிறது இதில் பல சிறுவர் சிறுமிகள் கலந்து சிறந்த வரைபடங்களை வரைந்து வருகின்றார்கள் பெருமைக்குரிய படமாக காணப்படுகின்றது.