Search

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் உணவு தவிர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது 25.09.22

உண்ணாவிரதம் மாவீரர்களின் பெற்றோர்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் பல்கலைக்கழக மாணவர்கள் அரசியல் பிரமுகர்கள். பல்கலைக்கழக மாணவர்களின் ஊர்தி ஊரேலில் ஆரம்பமாகி தியாக தீபம் திலீபன் நினைவு நடைபவணியாக வந்தடைது , சித்திரப் போட்டி அலங்கரித்த நிகழ்வு தியாக எழிச்சியுடன் நடைபெற்றது ,