Search

தியாக தீபம் லெப் கேணல் தீபலின் அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நல்லூர் தியாகதீபம் தூபியில் நினைவு கூறப்பட்டது.

தியாக தீபம் லெப் கேணல் தீபலின் அவர்களின் 35 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நல்லூர் தியாகதீபம் தூபியில் நினைவு கூறப்பட்டது.

இதில் மாவீரர்களின் பெற்றோர்கள் முன்னாள் போராளிகள் அரசியல் பிரமுகர்கள் பொது அமைப்புகள் பொதுமக்கள் ஊடகவியலாளர்கள் என அனைவரும் உணர்வுபூர்வமாக தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவேந்தல் நினைவு கூறப்பட்டது.