Search

45 ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் இரத்தினவடிவேல் ( கண்ணன் ) அஸ்வின் ( ராஜ் ) ( B.A. Economics )

45 ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும் இரத்தினவடிவேல் ( கண்ணன் ) அஸ்வின் ( ராஜ் ) ( B.A. Economics )

பிறப்பு : 11-12-1992 இறப்பு : 23-08-2022 23.08.2022 அன்று சிவபதமடைந்த இரத்தின வடிவேல் அஸ்வின் அவர்களின் அந்தியேட்டிக் கிரிகைகள் , எதிர் வரும் 08.10.2022 சனிக்கிழமை காலை 5 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெறவுள்ளது .

இவ் அறிவித்தலை எங்கள் உற்றார் , உறவினர்கள் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக் கொள்கின்றோம் . இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு கிருத்திய கிரியைகள் மதியம் 12 மணியளவில் நடை பெறும் , அதன் பின்னர் மதிய போசனம் நடைபெறவுள்ளது .

மேலும் மறைவுச் செய்தி அறிந்து நேரில் வருகை தந்தும் , தொலைபேசி வாயிலா கவும் , சமூக வலைத்தளங்கள் , ஊடாகவும் ஆறுதல் கூறியவர்களுக்கும் , மலர் வளையங்கள் செலுத்தியவர்களுக்கும் , அனுதாபச் செய்திகள் தெரிவித்தவர்களுக்கும் மற்றும் எம் பெருந்துயர் வேளையில் பல்வேறு வழிகளில் பேருதவிகள் புரிந்த அனைத்து உற்றார் , உறவினர்கள் , நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக எமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம் .

நன்றி !
குடும்பத்தினர் தொடர்புகளுக்கு 416-431-1709
416 – 300 – 7770