Search

நல்லடக்கம் பற்றிய தகவல்கள் அமரர் திருமதி செல்வராணி (ராணி)

Funeral Service of Amarar Ganesamoorthy Selvarani Live streaming web address:
www.liveibc.com/selvarani

Youtube: https://youtu.be/jhM_1ngf0Ek
இந்த லிங் ஜ கிளிக் செய்து நாளை மதியம் 1.மணிமுதல் காணலாம்

நாளை.03/10/2022.திங்கட்கிழமை
மதியம் 1.மணியளவில் வீட்டில் கிரியைகள் நடைபெற்று அதை தொடர்ந்து பூதவுடல் மதியம் 3.மணிக்கு
கருமண்டபம் மின் மயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

தகவல் குடும்பத்தினர்