வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மானம்பூ திருவிழா ஆலயத்தின் பின் வீதியில் நடைபெற்றுள்ளது.

வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மானம்பூ திருவிழா ஆலயத்தின் பின் வீதியில் நடைபெற்றுள்ளது.

வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மானம்பூ திருவிழா ஆலயத்தின் பின் வீதியில் நடைபெற்றது.

நவராத்திரி ஒன்பது தினங்கள் நடைபெற்று இறுதி நாளான விஜயதசமி அன்று மானம்பூ திருவிழா நடைபெறுகின்றது.

இந்த 10ம்நாள் மானம்பூ திருவிழா வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வடக்கு வீதியில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

அடியவர்களின் வருகை குறைவு காரணமாக ஆலயத்தின் பின் வீதியிலே வேட்டையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.