மரண அறிவித்தல் திருமதி புவனேஸ்வரி தில்லைகனகசபை

மரண அறிவித்தல் திருமதி புவனேஸ்வரி தில்லைகனகசபை

மரண அறிவித்தல் திருமதி புவனேஸ்வரி தில்லைகனகசபை

அன்னையின் மடியில்: 08/09/1935
ஆண்டவன் அடியில்: 03/11/2022

வல்வெட்டிதுறையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், பின்பு செவின் கில்ஸ், சிட்னி, அஸ்ரேலியாவைவசிப்பிடமாகவும் கொண்ட திருமதி புவனேஸ்வரி தில்லைகனகசபை 3/11/2022 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலம் சென்ற தில்லைகனகசபை அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்றவர்களான வடிவேலு-அன்னபூரணம் தம்பதிகளின் புதல்வியும், சிவசம்பு-தங்கம்மா தம்பதிகளின் மருமகளும்,

சித்ரா (சிட்னி), ஶ்ரீதர் (மெல்பேர்ன்), சுகன்யா (லண்டன்), சுதாகர் (லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அன்பழகன் (சிட்னி), வாசுகி (மெல்பேர்ன்), பாலேந்திரா (லண்டன்), காயத்திரி (லண்டன்) ஆகியோரின் அன்புமாமியாரும்,

திவ்யன், ஆதவன், பிரணவன், யாழினி, ஜனகன், ராகவி, கேசவி, சங்கவி, ராகவன் ஆகியோரின் ஆசைபேத்தியாரும்,

காலம் சென்றவர்களான முத்துலெச்சுமி, சிவனேசம், மாணிக்கவல்லி, மற்றும் வடிவாம்பிகை (லண்டன்), முருகதாசன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளவும்.

ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம்:
Date: 7 November 2022, Monday
Time: 11:30 to 1:30
South Chapel, Rockwood Crematorium
Memorial Avenue, Rockwood, NSW 2141

தொடர்புகளிற்கு:
சித்ரா +61 422 805 328
ஶ்ரீதர்: +61 419 873 373
சுகன்யா: +44 7732 568198
சுதாகர்: +44 7770 701314