மரண அறிவித்தல் அமரர் இரத்தினசபாபதி பவானந்தன்

மரண அறிவித்தல் அமரர் இரத்தினசபாபதி பவானந்தன்

இரத்தினசபாபதி பவானந்தன் 10/02/2003 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் இரத்தினசபாபதி பவானந்தன் 10.02.2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் அன்னார் இரத்தினசபாபதி தங்கேஸ்வரியின் (தம்பித்துரை) அன்புப் புதல்வனும், செல்வராசா ஞானச்லெட்சுமி,யோகலெட்சுமியின் அன்பு மருமகனும், லலிதாவின் அன்புக்கணவரும் அபிநயனின் தந்தையுமாவார்.

வசந்தாதேவி, ஜெயந்தாதேவி, வனிதாமணி யுவராணி ஸ்ரீகரன், மனோகரன் இஞ்சினி ஆகியோரின் சகோதரரும்.

கிரிஜா, பாலமனோகர், செல்வவனோகர் ஜெயமனோகர், யோகமனோகர் பஞ்சமனோகர், லதா தேவமனோகர் ஆகியோரின் மைத்தனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியை 11.02. 2023 மணியளவில் 12.00 மணியளவில் தகனகிரியைக்காக

ஊரணி இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லபட்டும் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர் (லலிதா அபிநயன் ) 0773348365