மரண அறிவித்தல் சரவணப்பெருமாள் மாணிக்கத்தியாகராசா மாஸ்ரர்

மரண அறிவித்தல் சரவணப்பெருமாள் மாணிக்கத்தியாகராசா மாஸ்ரர்

மரண அறிவித்தல் சரவணப்பெருமாள் மாணிக்கத்தியாகராசா மாஸ்ரர்

தொண்டமானாற்றை    பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை  உதயசூரியன் வீதியை வசிப்பிடமாகவும்  கொண்ட காலஞ்சென்றசரவணப்பெருமாள் நாகலக்ஸ்மி தம்பதிகளின் மூத்த புதல்வனான மாணிக்கத்தியாகராசா மாஸ்ரர் அவர்கள் 14/02/2023 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திருமதி புஷ்பேந்திரராணி அவர்களின் அன்புக்கணவருமாவார்.

அன்னார் காலஞ்சென்ற மாணிக்கரத்தினம் தனரத்தினம்(வண்டம்மா), காலஞ்சென்ற வனிதாமணி, காலஞ்சென்ற மகேந்திரராசா மற்றும் யோகராசாவின் சகோதரரும் ஆவார்.

இவர் பாலேந்திரதாஸ் (உரிமையாளர் சீவரத்தினம் பேக்கரி), சுதர்ணராணி, காலம் சென்ற ரவீந்திரதாஸ் (அமெரிக்கா)  ரீட்டா(அவுஸ்திரேலியா) , அருந்தவம், திருமலர் ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

இவர் ரமேஷ்(லண்டன்),ரமணன் (லண்டன்), காயத்திரி (தாதியஉத்தியோகத்தர் திருகோணமலை)  ஆகியோரின் பாசமிகு தந்தையும் ,

கவிதா,அஜந்தா, யூட் நிரோஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும். ராகவி ,ராகிதா ,கிரிஸ் மிதுன், ஆதவ் ,சேயோன் மோகிசன்ஆகியோரின் அன்புப்பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17/02/23 வெள்ளிக்கிழமை காலை அன்னாரின் வீட்டில் இடம் பெற்று இறுதிக் கடமைகளுக்காக ஊரணி மயானத்துக்கு மாலை 3.00 மணிக்கு  எடுத்துச்செல்லப்படும்.

இத்தகவலை உற்றார் உறவினர் ,நண்பர்கள் அனைவரும்ஏற்றுக்கொள்ளவும் .

நன்றி.தகவல் குடும்பத்தினர்

ரமேஸ் 00 44 7947 213080

ரமணன் 00 44 7479 648144