தொழிநுட்பம்

புதிய வசதிகளுடன் அறிமுகமாகியது Evernote அப்பிளிக்கேஷன்

கூகுளின் அன்ரோயிட் சாதனங்களுக்கான Evernote அப்பிளிக்கேஷன் ஆனது புதிய வசதிகளை உள்ளடக்கியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அலாரம் மூலமாக நிகழ்வுகளை நினைவூட்டும் வசதி தரப்பட்டுள்ளதுடன் இதன்போது மின்னஞ்சல் மூலமாகவும், பயன்படுத்தும் அன்ரோயிட் கருவியினூடாகவும் செய்திகளை தரக்கூடியதாக காணப்படுகின்றது.

இதேபோன்று வேறு சில புதிய வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.


அவற்றினை கீழுள்ள வீடியோவின் மூலம் தெரிந்துகொள்ள முடிவதுடன் அப்பிளின் iOS சாதனங்களுக்காக இதன் புதிய பதிப்பு வெளியிட்டு சில நாட்களிலிலேயே அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *