கனடா ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் ( Highway 27 and Albion ) கடந்த 25.05.2013 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தின்படி பொதுக் கோயிலாக்கப்பட்டுள்ளது .அதன் பிரகாரம் கோவிலுக்கான உறுப்பினர்களை சேர்க்கின்ற பணி தற்பொழுது நடை பெற்று வருகின்றது.
இத்துடன் உறுப்பினர் விண்ணப்பப்படிவம் இணைக்கப்பட்டுள்ளது.
அனைத்து கனடா வாழ் தமிழர்களும் வருக. அன்னை கைங்காரியத்தில் பங்கெடுக்குக.
மேலதிக விபரங்களுக்கு :
கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்
CANADA SHRI MUTHTHUMAARI AMMAN TEMBLE
1771 ALBION ROAD, UNIT 1
TORONTO, ON. M9W 5S7
PHONE: 416 213 0110
உறுப்பினர் படிவம்