கனடா மொன்றியல் நகரில் Laval liberty high school இல் படித்து வரும் பிரபாகரன் சாந்தினி தம்பதிகளின் புதல்வன் , அவரின் சிறப்புத்தகமைகளுக்காக quebec lieutenant Governor Pierre Duchesne அவர்களால் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பிரபாகரன் சாந்தினி அவர்களுடன் சஞ்சீவ்
சஞ்சிவ் வல்வையை சேர்ந்த சுந்தரலிங்கம், சாரதாதேவி மற்றும் விஸ்வநாதபிள்ளை, ராணிமலர் ஆகியோரின் பேரன் ஆவார்