வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மணிவிழாவை முன்னிட்டு நடத்தும் இல்லங்களுக்கிடையிலான கரப்பந்தாட்டம்,நேற்று இறுதி போட்டி நடைபெற்றன 14.06.2013 வல்வை நெடியகாடு சிற்றம்பலப்பிள்ளையார் ஆலய வீதியில் மின்னொளியில் 8.30 பி.ப மணியளவில் ஆரம்பமாகின.இதில் சிவப்பு இல்லம் வெற்றிபெற்று போட்டிகள் நிறைவுபெற்றன.