வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சப்பரத் திருவிழா நேரலை
பொதுவாக சில நேரங்களில் சில நிமிடங்கங்கள் தாமதமாகலாம் வல்வையரசி வெளிவீதி வரும் வரைகாத்திருந்து நேரலை ஆரம்பிப்பது வழமை அதே போன்று நேரலையில் தடங்கல் ஏற்படும் பட்சத்தில் சில நிடங்கள் அதே நேரலையில் நேரலையாகும் அதுவும் தவறும் பட்சத்தில் பகுதி-02ல் https://youtube.com/@tamiloliveechutovtv3362 நேரலையில் ஒளிபரப்பாகும் என்பதினை தெரிவித்துக்கொள்கின்றோம்.