நினைவஞ்சலிக் கூட்டம் திருமதி கோபாலரத்தினம் அரியரத்தினம் (ருக்மணி அதிபர் / ஆசிரியர் )

நினைவஞ்சலிக் கூட்டம் திருமதி கோபாலரத்தினம் அரியரத்தினம் (ருக்மணி அதிபர் / ஆசிரியர் )

நினைவஞ்சலிக் கூட்டம்

திருமதி கோபாலரத்தினம் அரியரத்தினம் (ருக்மணி அதிபர் / ஆசிரியர் )

எமது பாடசாலையின் முன்னாள் அதிபர் மறைந்த திருமதி கோபாலரத்தினம் அரியரத்தினம் அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டம் வரும் 03/06/2023 சனிக்கிழமை மாலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை நடைபெறவுள்ளது. இவ் நினைவஞ்சலிக் கூட்டத்திற்கு அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள்
மற்றும் அன்னாருக்கு அஞ்சலி செலுத்த விரும்பும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இலண்டன் பழைய மாணவர் சங்கம்,
யா/வல்வை மகளிர் மகா வித்தியாலயம்

இடம்
Sherwood Park Hall
Sherwood Park Pavilion
Abbotts Road
Mitcham
Surrey
CR4 1JP

03/06/2023 மாலை 7.00 மணி முதல் 9.00 மணிவரை