சிவசிதம்பரம் ஐயாவின் 21 ஆண்டு நினைவு தினம் 5 June 2023 இன்று நெல்லியடி சந்தியில் அமைந்துள்ள அவரது நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் பல பிரமுகர்கள் உட்பட வடமாகாசபையின் முன்னாள் உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கமும் கலந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.











































