பருத்தித்துறை வட்டார கழகங்களுக்கிடையிலான கரப்பந்தாட்டபோட்டியில் வல்வை விளையாட்டுக்கழகத்தின் ஆண்கள்அணி,பெண்கள்அணி என்பன பங்குபற்றியிருந்தன.
18.02.2012 (சனிக்கிழமை) நடைபெற்ற போட்டிகளில் வல்வைவிளையாட்டுக்கழக கரப்பந்தாட்டபெண்கள்அணி பலசுற்றுக்களை வெற்றியீட்டி பின்னர் வெளியேறியது.
வல்வைவிளையாட்டுக்கழக ஆண்கள்அணி இந்த சுற்றுப்போட்டியில் முதலாம்இடத்தை பெற்று சாம்பியன் ஆனது.
போட்டிகளில் பங்குகொண்ட வல்வை வீரர்கள்,வீராங்கனைகளுக்கும் வல்வைவிளையாட்டுக்கழக பயிற்சியாளர்கள்,நிர்வாகிகள்,ஆதரவாளர்கள் ஆகியோருக்கு எமது பாராட்டுகளும் வாழ்த்துகளையும் vvtuk.com இணையம் தெரிவித்துகொள்கின்றது.
Previous Postதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு அல்ல -விக்டர்!
Next Postவல்வைச்சிறுமியின் தமிழீழபற்று!