உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான குழுப்பிரித்தலும் (புதன்கிழமை) மற்றும் 92 அணிகளின் விபரங்களும்.

உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான குழுப்பிரித்தலும் (புதன்கிழமை) மற்றும் 92 அணிகளின் விபரங்களும்.

உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான குழுப்பிரித்தலும் (புதன்கிழமை) மற்றும் 92 அணிகளின் விபரங்களும்.

வல்வை நலன்புரிச்சங்கத்தின் 8 ஆவது வருடாந்த கோடைவிழாவில் நடைபெறவுள்ள மண்ணின் மைந்தர்கள் ஞாபகர்த்த ஜரோப்பியரீதியிலான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான குழுப்பிரித்தல் (Draw) எதிர்வரும் புதன்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. பங்குபெற்றும் கழகங்களின் பிரதிநிதிகளை பார்வையாளர்களாக கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

  முகவரி   King wood house, 31-39 Miles road, Mitcham, CR4 3 DA

Leave a Reply

Your email address will not be published.