![](http://www.vvtuk.com/wp-content/uploads/2013/06/afcan_CI-300x225.jpg)
ஜனாதிபதி ஹமீட் கர்சாயின் மெய்ப்பாதுகாவலர்களுடன் தீவிரவாதிகள் மோதிக் கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.குறித்த ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் அமெரிக்க உளவுப் பிரிவான சீ.ஐ.ஏ வின் காரியாலயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறி;த்த பகுதியில் பாரிய வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.அமெரிக்கா தலிபான்களுடன் பேச்சுவாத்தை நடத்த முன்வைத்த யோசனையை ஜனாதிபதி கார்சாய் எதிர்த்து சில நாட்களின் பின்னர் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.