வல்வை தீருவில் பிரதேசத்தில் அமைந்துள்ள புட்கரணி (புட்டணி) பிள்ளையார்ஆலயத்தின் கோபுரம் மற்றும் மணிக்கூட்டு கோபுரம் என்பன புதிதாக நிர்மானிக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் இக்கோவிலின் முன் வீதி அகலப்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இப்புட்டணிப் பிள்ளையார் ஆலயமானது வல்வை சிவன் கோவிலுக்கு அருகாமையில் அமைந்துள்ளமை குறிபிடத்தக்கது.