சம்பியனாகியது நேதாஜி இ.வி கழகம் 2ம் இடத்தை பெற்றத தீருவில்
.மறைந்த ஒற்றுமை வீரர்கள்ஞாபகார்த்தமாகவும் 4 ம் ஆண்டு நிறைவை முன்னிட்டும் வல்வை ஒற்றுமை விளையாட்டு கழகம் நடாத்தும் உதைபந்தாட்டச்சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி தீருவில் மைதானத்தில் நடைபெற்றுள்ளது !
இவ் இறுதியாட்டத்தில் நேதாஜி அணியினை எதிர்த்து தீருவில் அணியானது மோதியது.
இறுதியாட்டமானது மிகுந்த பரபரப்பாக இடம்பெற்றுக்கொண்டிக்க வேளையில் ஆட்ட நேரம் முடிவடைய இரு அணிகளாலும் எந்த வித கோலினையும் போடவில்லை!
போட்டியின் வெற்றி அணியை தீர்மானிப்பதற்கு நடுவரினால் சமநிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட்டது!
சமநிலை தவிர்ப்பு உதையில் நேதாஜி விளையாட்டு கழகம் வெற்றி பெற்று சம்பியனாகியது!
இரண்டாம் இடத்தைப் பெற்றது தீருவில் தீருவில் இ.வி.இப்போட்டிகளின்
ஆட்டநாயகன் :− ஆகாஷ் (நேதாஜி )
சிறந்த பின்கள வீரர் :: தர்சன் (நேதாஜி)
சிறந்த கோல்காப்பாளர்:− சயன் (தீருவில்)
தொடராட்டநாயகன்:− மதுசன்(தீருவில்)
வளர்ந்து வரும் வீரர்-அபிஷாந்(ரேவடி)
தொடரின் நன்னடத்தை அணி-உதயசூரியன்














































































