வரலாற்று பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் கோவில் மகோற்சவம் 2023 (சோப கிருது வருடம்)14.09.2023 கொடியேற்றம்(வியாழன்)

14.09.2023 கொடியேற்றம்(வியாழன்)
15.09.2023 2ம் திருவிழா (உள் வீதி உலா)
16.09.2023 3ம் திருவிழா (உள் வீதி உலா)
17.09.2023 4ம் திருவிழா (உள் வீதி உலா)
18.09.2023 5ம் திருவிழா (உள் வீதி உலா)
19.09.2023 6ம் திருவிழா (உள் வீதி உலா)
20.09.2023 7ம் திருவிழா (உள் வீதி உலா)
21.09.2023 8ம் திருவிழா – குருக்கட்டு விநாயகர் தரிசனம்
22.09.2023 வெண்ணை உற்சவம்
23.09.2023 துகில் உற்சவம்
24.09.2023 பாம்பு திருவிழா
25.09.2023 கம்சன் போர்
26.09.2023 வேட்டை திருவிழா
27.09.2023 சப்பறத் திருவிழா
28.09.2023 தேர் திருவிழா
29.09.2023 சமுத்திர தீர்த்தம்
30.09.2023 பட்டுத் தீர்த்தம் (பி.ப கொடியிறக்கம் ).