2022ம் ஆண்டு 2023ம் ஆண்டு க.பொ.த உயர்தர பரிட்சைக்கு தோற்றிய மற்றும் இதற்கு முன்னே ஆண்டுகளில் க.பொ.த உயர்தர பரிட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான கருத்தரங்கு 17/9/2023 ஞாயிற்றுக் கிழமை காலை 8.00 மணி தொடக்கம் 12:30 மணி வரை நகர சபை மண்டபத்தில் (மேல்மாடியில்)வல்வெட்டித்துறையை சந்தி நடைபெறவுள்ளது மாணவர்களை கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். (VEDA)


