45 ம் நாள் நினைவஞ்சலி ரகுபதி ஆனந்

விண்ணில் 25 04 1992 மண்ணில்11 08 2023
வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ரகுபதி கலியாணி தம்பதிகளின் அன்பு புதல்வன் ஆனந் அவர்களின் 45 ம் நாள் அந்திகட்டி கிருபை அவரது கனடா இல்லத்தில் 24 09 2023 ஞாயிற்று கிழமை நடைபெறும் என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு அனைவரையும் வேண்டி நிற்கிறோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி இங்கனம் தாய் தந்தை சகோதரி சித்தப்பாமார் சித்திமார் மாமி மாமா மற்றும் எல்லோரும் வேண்டி நிற்கிறோம்.
தகவல்
குடும்பத்தினர்.