தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 11ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 25.09.2023
நல்லூரில் தியாக தீபம் திலீபன் அவர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய நினைப்வாலையம், நினைவு தூபி,பருத்தித்துறையில் அமையப்பெற்றிருக்கின்ற நினைவு தூபியில் மற்றும் பல இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.