வாழ்த்துக்கள் குமரன்கோபிகா.
வல்வை மண்ணிற்கு பெருமை சேர்த்த குமரன் கோபிகா கா.பொ.த சாதாரண தரப் பரீட்சையில்(O/L) எல்லாப் பாடங்களிலும் A சித்தியுடன் 9A பெறுபேற்றினைப் பெற்று சாதனைபடைத்துள்ளார்.இவரது தாயார் எமது நண்பி(1978)விஜயஸ்ரீ குமரன் என்பதில் நாங்கள் பெருமை கொள்கின்றோம்,அத்துடன் வல்வை மகளிர் மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றதுடன், வல்வை நலன்புரிச் சங்கத்தினரினால் நடாத்தப்படும் veda கல்வி நிலையத்தில் பயின்ற மாணவியும் ஆவார்.அவரின் திறமையையும், ஆளுமையையும் வாழ்த்திப்பாராட்டுகின்றோம்.