வல்வை நகர் சிவபுரம் ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைதீஸ்வர சுவாமி பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் 2024.10.03 கொடியேற்றம்.

வல்வை நகர் சிவபுரம் ஸ்ரீ வாலாம்பிகா சமேத ஸ்ரீ வைதீஸ்வர சுவாமி பிரம்மோற்சவ விஞ்ஞாபனம் 2024.10.03 கொடியேற்றம்.

வைத்தீஸ்வரர்மகோற்சவபத்திரிகை

04.03 மாரிதேவி உற்சவம்
06.03 மாணிக்கவாசகர் ஊர்வலம்
08.03 மகாசிவராத்திரி
10.03 கொடியேற்றம்
13.03 விநாயகர் தீர்த்தம்
16.03 சுப்பிரமணியர் தீர்த்தம் (காலை)
சந்திரசேகரபட்டம் கட்டல் (இரவு)
பஞ்சமூர்த்திகள் புறப்பாடு
21.03 அம்பாள் தபசு (காலை)
திருக்கல்யாணம் (இரவு)
22.03 திருமுழுக்கு (காலை)
கைலைக்காட்சி (இரவு)
23.03 கிருஷ்ணகந்தோற்சவம் (காலை)
பிச்சாடண உற்சவம் (மாலை)
24.03 பஞ்ச ரதோற்சவம் (காலை)
பாம்பு திருவிழா (இரவு)
25.03 நடேசர் உற்சவம் (அதிகாலை)
சமுத்திர தீர்த்தம் (காலை)
கொடியிறக்கம் (இரவு)
26.03 பச்சைமட்டை திருவிழா (காலை)
அம்பாள் உற்சவம் (இரவு)
27.03 சண்டேஸ்வரர் உற்சவம்
(காலை & மாலை)
29.03 பிராயச்சித்த அபிஷேகம் (காலை)
வைரவர் மடை (இரவு)