செயின்லூசியா (Saint Lucia) தேசம் அமெரிக்காகண்டத்து கரிபியன் கடலில் அமைந்திருக்கும் ஒரு தீவுஆகும்.
தமிழீழத்தைவிட மிகமிக சிறிய தேசம் இதுவாகும்.இதன் மொத்த மக்கள் தொகையே 1 லட்சத்து அறுபதினாயிரம்(1,60765) ஆகும்.
தமிழீழத்தைவிட மிகமிக சிறிய தேசங்கள் சுதந்திரநாடுகளாக இருக்கின்றன.ஏன் எம்மால் முடியாது..?
செயின்லூசியா தேசம் பற்றிய விபரங்கள்
செயிண்ட். லூசியா | ||||
---|---|---|---|---|
|
||||
குறிக்கோள் The Land, The People, The Light |
||||
நாட்டுப்பண் “Sons and Daughters of Saint Lucia” அரச வணக்கம்: “God Save the Queen” |
||||
தலைநகரம் பெரிய நகரம் |
கஸ்டிரிஸ் |
|||
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் | |||
அரசு | பாராளுமன்ற சனநாயகம் பொதுநலவாய நாடு |
|||
– | ||||
– | ||||
– | பிரதமர் | சர்.ஜோன் கொம்ட்டன் | ||
விடுதலை | ஐ.இ. இடமிருந்து | |||
– |
நாள் | பிப்ரவரி 22 1979 | ||
பரப்பளவு | ||||
– | மொத்தம் | 620 கிமீ² (193வது) 239 சது. மை |
||
– | நீர் (%) | 1.6% | ||
மக்கள்தொகை | ||||
– | 2005 குடிமதிப்பு | 160,765 | ||
மொ.தே.உ | 2002 கணிப்பீடு | |||
– | மொத்தம் | $866 million (197வது) | ||
– | நபர்வரி | $5,950 (98வது) | ||
நாணயம் | கிழக்கு கரிபிய டாலர் (XCD ) |
|||
நேர வலயம் | (GMT-4) | |||
இணைய குறி | .lc | |||
தொலைபேசி | +1-758 |