Search

பல குரல் கலைஞன் அமரர் பொன்னுத்துரை யோகானந்தராசா

சிறிய வயது தொடக்கம் பஜனை பாடகர், நடிகர் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் பாடல்களை தத்ரூபமாக பாடக்கூடியவர்.பல குரல் மன்னன், பெண் குரலிலும் பாடக்கூடிய வல்லவர்.வல்வெட்டித்துறையின் சொத்துக்களில் ஒருவராகிய அமரர் பொன்னுத்துரை யோகானந்தராசா நேற்றைய தினம் எம்மை விட்டு பிரிந்து நீங்கா இடத்தில் அமர்ந்து ஆழ்ந்த உறக்கம் கொள்கின்ற அவர்களுக்கு எமது இதயம் கனிந்த அஞ்சலிகளை செலுத்துகின்றோம்.