கணிதப்போட்டி முடிவுகள் வெளியாகிறது.
சிதம்பரக்கல்லூரி நலன்புரிவோர் வலையமைப்பினரால் (CWN) நடத்தபபட்ட கணிதப்போட்டி 2013 இன் பெறுபேறுகள் Saturday 13th July வெளிவருகிறது. இக்கணிதப்போடடிக்கு 1247 மாணவர்கள் பங்குபற்றி உள்ளார்கள். பரீட்சை பெறுபேறுகளை பெறும்நிலையங்களின் நேர அட்டவணை www.cwnmathschallenge.co.uk இணையத்தளத்தில் அறிந்து கொள்ள முடியும்.