வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்ரேலியா சிட்னியை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திரு கமல்ராஜ் மதிரூபராஜா அவர்கள் 29-09-2024 அன்று காலமானார்.
அன்னார் மதிரூபராஜா கமலாவதானா அவர்களின் அன்பு புதல்வனும்,
ஆர்யனின் தந்தையும்,
ஷர்மிளா, ஜெயராஜ், ஷய்லையா அவர்களின் சகோதரனும்,
நிரஞ்சன், ஜானகி அவர்களின் மைத்துனரும்,
நரேனின் மாமனாரும்,
கவின், கேஷினியின் பெரிய தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் 03-10-2024 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 01.00 மணிக்கு Kington St, Minchinbury NSW 2770, Australia இடத்தில் நடைபெறும்.
இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் .
தகவல் – குடும்பத்தினர்