வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் மணிவிழாவை முன்னிட்டு நடத்தும் மாபெரும் வருடாந்த இல்ல தடகளப்போட்டி பெருவிழா .

வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகத்தின்  மணிவிழாவை 1953-2013 முன்னிட்டு நடத்தும் மாபெரும் வருடாந்த இல்ல தடகளப்போட்டி பெருவிழா .வல்வை நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழக மைதானத்தில்  பிற்பகல் 4.00 மணிக்கு தலைவர் திரு K.N தேவதாஸ் அவர்கள் தலைமையில் முதன்மை விருந்தினர் திரு R.T ஜெயசீலன் (பிரதேச செயலாளர் -வடமராட்சி வடக்கு பருத்தித்துறை )சிறப்பு விருந்தினர் திரு .V.வேலுமையிலும்(ஓய்வு நிலை பிரதேச செயலாளர்)திரு.K.K.D W K P குமாரசிங்க (பொறுப்பதிகாரி -பொலிஷ் நிலையம்   வல்வெட்டித்துறை) Dr.மயிலேறும்பெருமாள் வைத்திய கலாநிதி மாவட்ட வைத்தியசாலை    வல்வெட்டித்துறை) திரு.D.M.வேதாபரணம் (தலைவர்  பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் )  திரு.S.தவனேஷ்வரன் (கிராம அலுவலர் J /393 பொலிகண்டி மேற்கு) ஆகியோர் சிறப்பு விருந்தினராக கெளரவிக்கப்பட்டனர்    ஆண், பெண். இரு பாலாருக்குமான  போட்டிகள் இன்று  நடைபெற்றக்கொண்டுறிக்கின்றன.  28.07.2013

Leave a Reply

Your email address will not be published.