வல்வை மக்களுக்கான ஒன்றுகூடல்(Get Together and BBQ Party ) தொடர்பான பொதுக்கூட்டம் வரும் ஞாயிறு (11/08/2013, on Sunday)

வல்வை மக்களுக்கான ஒன்றுகூடல்(Get Together and BBQ Party ) தொடர்பான பொதுக்கூட்டம் வரும் ஞாயிறு (11/08/2013, on Sunday)

வல்வை நலன்புரிச் சங்கத்தினரால்(இ.ஐ) நடாத்தப்பட இருக்கும் வல்வை மக்களுக்கான ஒன்றுகூடல்(Get Together and BBQ Party ) தொடர்பான பொதுக்கூட்டம் வரும் ஞாயிறு (11/08/2013 on sunday) அன்று மாலை 5.00மணிக்கு 31-39 Kingswood House, Mile Road , Mitcham , Surrey  ,CR4 3DA எனும் முகவரியில் நடைபெற இருப்பதனால் ,நடைபெற இருக்கும் ஒன்றுகூடலை(Get Together and BBQ Party ) மிகவும் சிறப்பாக நடத்துவது தொடர்பான ஒழுங்கமைப்புகள் செய்ய வேண்டியுள்ளதனால், கடந்த வருடம் போல் ஒன்றுகூடலை சிறப்பாக ஒழுங்கமைக்க பொதுக்கூட்டத்திற்கு அனைவரும் வருகை தருமாறு அழைக்கின்றனர், வல்வை நலன்புரிச் சங்கத்தினர்.

நன்றி
வல்வை நலன்புரிச் சங்கம் (இ.ஐ)

Leave a Reply

Your email address will not be published.