இலங்கையில் மிகவும் புகழ் பெற்ற செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று அதிகாலை 04.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. கொடியேற்றத்திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.