Search

திரு. மகேந்திரராசா(ஆயக்கிளி) ஞாபகார்த்த நட்புரீதியான உதைபந்தாட்டசுற்றுபோட்டி!

வல்வையை சேர்ந்த கழகங்களுக்கடையிலான நட்புரீதியான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி
காலம்: 25.03.2012
மைதானம்:The Archbishop Lanfranc School மைதானம்
Mitcham Road
Croydon
Surrey
CR9 3AS
UK

பிரித்தானியாவில் வாழும் வல்வையர்களின் உதைபந்தாட்ட திறனை வளர்க்குமுகமாகவும் உதைபந்தாட்டத்தின் ஊடாக நட்பையும் பரஸ்பர ஒத்துழைப்பையும் மேம்படுத்தும் முகமாகமாவும் இந்த
சுற்றுப்போட்டி திரு.ராஜசிங்கம்(ராஜம்மான்) அவர்களாலும் அவரின் நண்பர்களாலும் நடாத்தப்படுகின்றது.
12வயதுக்குட்பட்டோர்,14வயதுக்குட்பட்டோர்,16வயதுக்குட்பட்டோர்,வயதெல்லை அற்றோர் என்ற பிரிவுகளில் இந்த உதைபந்தாட்டசுற்றுப்போட்டி நடாத்தப்படுகின்றது.

அத்துடன் அழைப்பு அனுப்பப்பட்ட வேறு கழகங்களை சார்ந்த சிறுவர்களையும் இந்த சுற்றுப்போட்டியின் 12வயதுக்குட்பட்டோர்,14வயதுக்குட்பட்டோர்,16வயதுக்குட்பட்டோர் அணிகளில் சேர்க்கப்படுவர்.
போட்டிகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு
ராஜசிங்கம்(ராஜம்மான்): 07983600913




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *