Search

மரண அறிவித்தல்-திரு.சிவசுப்ரமணியம் வேலும்மயிலும்!

மரண அறிவித்தல்-திரு.சிவசுப்ரமணியம் வேலும்மயிலும்

தோற்றம்:13.06.1935      மறைவு :27.02.2012

வல்வெட்டித்துறை தீருவில் தெருவைச்சேர்ந்த வேலுப்பிள்ளை (சின்னக்கிளி) அவர்கள் இன்று (27.02.2012) திருச்சியில் காலமானார்.

அன்னார் காலம்சென்ற Captain சிவசுப்ரமணியம் நாகம்மாள் அவர்களின் இளைய மகனும்,

 வடிவேலு இராசமணியின் அன்புக்கணவரும்,

தேவம்னோகரி(UK), சிவகுமார்(UK), பத்மகுமார்(Canada),  சாந்தகுமாரி(India), வசந்தகுமாரி(UK), சசிகுமாரி(Canada), ஆகியோரின் அன்புத்தந்தையும்,

செல்வசந்திரன்(UK), வரதகுமார்(UK), கண்ணதாசன்(UK), கருணாகரன்(Canada), மதுநிதி(UK), மகாலட்சுமி(Canada) ஆகியோரின் மாமனாரும்,

காலம்சென்ற வாலையம்மாள், சிவக்கொழுந்து, சர்வபாக்கியம், அன்னப்பொண்ணு, மகமாசியம்மா, திருமேனிப்பிள்ளை ஆகியோரின் சகோதரரும்,

மயில்வாகனம், தங்கவேலாயுதம், இரத்தினசாமி, ராசதுரை, சுப்ரமணியம் ஆக்யோரின் மைத்துணரும்,

செல்வசந்திரன்(UK), வரதகுமார்(UK), கண்ணதாசன்(UK), கருணாகரன்(Canada), மதுநிதி(UK), மகாலட்சுமி(Canada) ஆகியோரின் மாமனாரும்,

வந்தனா, தர்ஷன், விமல், பிரசாந்தி, வைஷாலி, வர்தினி, வினோதினி, பூஜா ஆகியோரின் பேரனாரும், தரீகா(அபிராமி) வின் பூட்டனாரும் ஆவார்.

ஈமைக்கிரிகைகள் நாளை(28.02.2010) செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணிக்கு திருச்சியில் நடைபெறும்.

தகவல்:

(ராணி) -லண்டன்-0208 4225505/ 07958577237
            வசந்தி (லண்டன்)- 07529807373



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *